வரும் 20 ம் தேதிக்குள் (ஜூலை) HEALTH இன்சூரன்ஸ் படிவத்திற்காக கொடுக்கவேண்டியவை . குடும்ப உறுப்பினர்கள் 2 ஸ்டாம்ப் SIZE போட்டோ (திருமணம் ஆனவர்கள் மனைவி,குழந்தைகளுடன். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோர்களுடன்)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...