தொடக்கக்கல்வி - ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்யப்படுபவர்க்களுக்குள் முன்னுரிமை நிர்ணயம் செய்யும் போது ஒன்றியத்தில் சேர்ந்த தேதியின்படியும் மூத்தவரிலிருந்து பட்டியல் தயார் செய்து பணி நிரவல் செய்ய உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 13275 / இ1 / 2012, நாள். 27.07.2012 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...