பள்ளிக்கல்வித்துறை - இரட்டை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என உத்தரவு.

01.01.2012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவ்வி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பி.லிட்.,பி.ஏ., தமிழ் / ஆங்கிலம் /
அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களை
ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம் / கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை - 83 அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30.07.2012 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியில்லை என அறிவிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...