பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS ) ஒய்வு பெற்றவரின் அவலநிலை - நேற்று ஆசிரியர் இன்று 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலை செய்கிறார்! ஆசிரியர் இனமே ,வேடிக்கை என்பது தனக்குவரும்வரை மட்டுமே !!!!!!!!! CPS-ஐ மாற்ற உரிய சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள முனைந்திடு!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...