பொதுச்செயலாளர் கடிதம் . உச்சநீதி மன்ற வழக்கில் நாம் நுழைந்துவிட்டோம். I A D No.19197

மாநில பதிவு மூப்பு இடைநிலைஆசிரியப்   பெருமக்களுக்கு,
எனது வணக்கங்கள்.
உச்சநீதிமன்ற வழக்கு சார்பாக நாம் எடுத்து வந்த தொடர் நடவடிக்கைகளுக்கு சிகரமாய், நமது உச்சநீதிமன்றவழக்கறிஞர்
திரு.(பிரபு)ராமசுப்பிரமணியன் அவர்கள்  உச்சநீதிமன்றதில் நிலுவையில் உள்ள வழக்கில், impleadஆன சான்றுகள் அனுப்பி வைத்துள்ளார்.
அரசு மற்றும்  எதிர் தரப்பு வழக்கறிஞர்கள்
 திரு.பிரகாசம் ,சுமித்குமார் மற்றும் பிற வழக்கறிஞர்களிடம் (notice) அறிவிப்பு அளித்து வழக்கில் சேர்ந்துள்ளோம். அதற்குரிய படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.மேலும்
இரண்டு மாத  கோடைவிடுமுறை முடிந்து ,ஜூலை 15 ம் தேதிக்குப்பின்னர் , ஆகஸ்ட்  ,செப்டம்பர் க்குள், மீண்டும் நமது வழக்கினை விசாரணைக்குக்  (hearing)கொண்டு வர முடியும் என்று கூறி உள்ளார்கள்.ஆசிரியப் பெருமக்களே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு என்றாலே பல வருடங்கள் ஆகும் என்பது விபரம் அறிந்தவர்களுக்கு  தெரியும் .நாம் செல்வது இந்தியாவிலேயே  சட்டத்தின்  உயர்ந்த இடமான  உச்சநீதிமன்றம் ஆகும் .ஆகவே
சில மாதங்களும்,பல நாட்களும் ஆகத்தான் செய்யும்.சென்ற உடன் முடிக்க இது சிறிய விஷயம் அல்ல,ஆம் ஆசிரிய நண்பர்களே,நம் இயக்க நண்பர்கள் பலர்  குடும்பத்துடன் கழிக்க வேண்டிய நேரங்களில் ,வழக்கறிஞர் அலுவலகத்தில் காத்து கிடந்ததற்கு பெற்ற முதல் படி, இந்த implead    
I A D No.19197  என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.எனவே,நாம் நமது நிலைமையை அரசுக்கு தெரிவிக்க ,எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ,உங்களின் மேலான ஒத்துழைப்பு தாருங்கள்.உறுதியாக,அடுத்த ஆண்டு மாவட்ட மாறுதல் பெற்றுவிடலாம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நன்றி 
 
கீழே உள்ள ரசீதில், நம்  நம் வழக்கறிஞர் நமது வழக்கில் சேர்ந்ததற்கு சான்று .................

20.10.2008 உச்சநீதி மன்றம் கொடுத்த இடைக்கால ஆணை INTERIM ORDER

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...