புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2012 முதல் நடைமுறைபடுத்தவும் ரூ.150 /- பிடித்தம் செய்ய அரசு ஆணை வெளியீடு.-MEDICAL AID – New Health Insurance Scheme, 2012 – Provision of Health Care Assistance to the Employees of Government Departments, Organisations covered under this Scheme and their eligible Family Members through the United India Insurance Company Limited, Chennai Implementation - Orders -Issued

மேலும் உதவிக்கு 24 மணிநேர இலவச அழைப்புக்கு 1800 233 5666
G.O Ms.No. 243 Dt : June 29, 2012
பின்வரும் குடும்ப உறுப்பினர் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - 2012 கீழ் பயன்பெறுபவர்கள் ஆவார்.
(i).பணியாளரின் வாழ்க்கை துணை (கணவன் அல்லதமனைவி)
(ii).பணியாளரின் குழந்தைகள் (அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அல்லது 25 வயது வரை)
(iii).பணியாளர் திருமணமாகாதவர் என்றால் அவருடைய பெற்றோர்களுக்கும் பொருந்தும்(பணியாளர்க்கு திருமணம் ஆகும் வரை)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...