தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, 08.04.2011அன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணை இயக்குனர் அவர்களின் பதில் ...................

மாநிலப்  பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை வருடங்களுக்குப் பின்னர், மாவட்ட மாறுதல் பெறலாம் ?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது .ஆகவே ,வழக்கு முடியும் வரை நாங்கள் மாவட்ட மாறுதல் கொடுக்கமுடியாது .மேலும் ,மனம் ஒத்த மாறுதலும் இல்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...