நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் -காலக்கெடுவுடன் நீதிமன்ற தீர்ப்பாணை வழங்கப்பட்ட வழக்குகள் -பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை பிரதிவாதியாக உள்ள தீர்ப்பாணை பெறப்பட்ட காலக்கெடுவுடன் கூடிய வழக்கு சார்ந்த விவரங்கள் வரும் 10 .08 .2012 அன்று நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் அளித்திட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 2200 / எப்1 / 2012, நாள். 07.08.2012

CLICK HERE TO DOWNLAD

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...