1997 - 1998 ஆம் ஆண்டுகளில் SC/ST இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் பணி நாடுனர்கள் இல்லாததால் SC/ST பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தினை கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

DEE proceeding of 1997-98 SGT placed - Appointed BTs

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...