உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நம்முடைய மாறுதல் சம்பந்தமான வழக்கில் உத்தரவு !!!!!!! தமிழ்நாடு அரசு தரப்பிலும் மற்றும் எதிர்த்தரப்பிலும் உள்ள வழக்கறிஞர்கள் இதுவரை வழக்கு சம்பந்தமாக தாக்கல் செய்யாத, உண்மை பிரதிகளை வரும் 31.08.2012ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு !!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...