அனைவருக்கும் கல்வி இயக்கம் - 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் அடைவுத் திறன் மதிப்பீடு நடத்துதல் - மாநில அளவிலான பயிற்சி 30.08.2012 - மாவட்ட அளவிலான பயிற்சி 01.09.2012 - பள்ளிகளில் கற்றல் திறன் மதிப்பீடு 03.09.2012 மற்றும் 04.09.2012 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த உத்தரவு.

மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1975 / அகஇ / அ2 / 2012, நாள். 27.08.2012 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...