ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்


இந்த ஐந்து ஒலிம்பிக்
வளையங்களும் 1913ல்
வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்
முதலில் பயன்படுத்தப்பட்டன
வருடம் இடம் வருடம் இடம்
1896 ஏதென்ஸ், கிரீஸ் 1900 பாரீஸ், பிரான்ஸ்
1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1908 லண்டன், இங்கிலாந்து
1912 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924 பாரீஸ், பிரான்ஸ் 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1936 பெர்லின், ஜெர்மனி
1948 லண்டன், இங்கிலாந்து 1952 ஹெல்சின்கி, பின்லாந்து
1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா 1960 ரோம், இத்தாலி
1964 டோக்கியோ, ஜப்பான் 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972 ம்யூனிச், ஜெர்மனி 1976 மாண்ட்ரீல், கனடா
1980 மாஸ்கோ, சோவியத் யூனியன் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988 சியோல், தென் கொரியா 1992 பார்சிலோனா, ஸ்பெயின்
1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA 2000 சிட்னி, ஆஸ்திரேலியா
2004 ஏதென்ஸ், கிரீஸ் 2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம் 2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...