தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோர் விடுப்பை இயக்ககத்திற்கு தெரிவிக்க உத்தரவு.

பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் எண். 01 / அ1 / இ1 / 2012 மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ஒ.மூ.எண். 021267 / அ1 / 2012, நாள். 31.08.2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...