மாண்புமிகு அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் முன்னிலையில் தொடக்கக் கல்வி - கோயம்புத்தூர் மண்டலம் சார்ந்த DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 07.09.2012 அன்று நடைபெற உள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 31.08.2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...