அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மற்றும் பராமரிப்பு மான்யம் (SG & MG) இரண்டு வாரத்திற்குள் விடுவித்து விவரங்களை சமர்பிக்க உத்தரவு.

மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1196 / A5 / SG / SSA / 2012, நாள். 13.07.2012  
வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின்  செயல்முறைகள் ந.க.எண். 1262 / SG / அகஇ / 2012, நாள். 14.08.2012 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...