தொடக்கக் கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டிலுள்ள நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளில் ஆசிரியரின்றி காலியாக உள்ள உபரி இடைநிலை ஆசிரியர் பணியிட விவரங்கள் 10.09.2012 அன்று உள்ளவாறு கேட்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13275 / இ 1 / 2012 , நாள். 11.09.2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...