பள்ளிக்கல்வி - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் - 1991ஆம் ஆண்டில் பணியிழந்தோர் உச்சநீதிமன்ற ஆணையின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை விவரம் கோருதல்.

பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 19393 / சி2 / இ2 / 2012, நாள்.21.09.2012 மற்றும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.என். 6352 / அ3 /2012
CLICK HERE TO DOWNLOAD 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...