தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி துறையிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு 2012 - 13 ஆம் கல்வி ஆண்டிற்க்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 020232 / சி2 / 2012நாள்.08.2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...