தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2012 - 2013 ஆம் ஆண்டு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாறுதல் - தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடுதல் - சார்பு

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 5589 / ஐ2 / 2012 நாள். 12.09.2012
2012 - 13 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாறுதலுக்கு  தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...