அரசு ஆணை 218 வெளியீடு TET மறுதேர்வு நடைபெறுவதால் அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும்,03.10.2012 அன்றுபொது விடுமுறை அறிவித்தும், 20.10.2012 அன்று ஈடு செய் வேலை நாளாக அறிவித்தும் -அரசு ஆணை 218 வெளியீடு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...