பிஎச்.டி. (கலை இலக்கியம் மற்றும் சமூக அறிவியல்) படிக்கும் மாணவர்களுக்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தகுதி :
கல்வித் தகுதி: முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.                                                                                                                                                    உதவித் தொகை விபரம்:
கால அளவு : ஜேஆர்எப் மற்றும் எஸ்ஆர்எப் : ஐந்து ஆண்டுகள்* ஆர்ஏ: ஐந்து ஆண்டுகள்.
வழங்கப்படும் தொகை
: ஜேஆர்எப்: மாதம் ரூ.8000/- * எஸ்ஆர்எப்: மாதம் ரூ.9000/-
இதரச் செலவுகள் மான்யம்: முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.12,000/-, கடைசி மூன்று ஆண்டுகளுக்கு ரூ.25,000/-
உதவித் தொகையில் 15 சதவீதம் வீட்டு வாடகைப்படியாக வழங்கப்படும்.
விண்ணப்ப நடைமுறைகள்:
"எம்ப்ளாய்மென்ட் நியூஸ்" பத்திரிகையில் அறிவிப்பு வெளியிடப்படும்.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்
Scholarship :  நெட் - ஜேஆர்எப் கல்வி உதவித் தொகை
Course :  பி.எச்டி., (கலை இலக்கியம் மற்றும் சமூக அறிவியல்)
Provider Address :  ALIGARH MUSLIM UNIVERSITY Dean Student Welfare. DSW Office, Kennedy House, AMU, Aligarh 202 002 Tel: 0571 2700018 Fax: 0571 2700528, 885 E-mail: dsw_amu@rediffmail.com www.amu.ac.in
Description : 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...