உதவித் தொகை-திட்டம்: பி.எச்டி., / முதுகலை டாக்டர் பட்டம

 
திட்டம்: பி.எச்டி., / முதுகலை டாக்டர் பட்டம
பாடப்பிரிவு: உயிரியல், பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி மற்றும் உடற்கூறியல் உட்பட
வாழ்க்கை அறிவியல் சார்ந்த துறைகள

தகுதி அளவு:
வயது: 35 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதோடு, மேற்கண்ட பிரிவில் ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வமாக இருக்க வேண்டும். அத்துடன் எந்த நாட்டில் படிப்பை தொடர உள்ளாரோ அந்த நாட்டின் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருந்த வேண்டும்.
உதவித் தொகை விபரம்:உதவித் தொகை எண்ணிக்கை : 15
கால அளவு: பி.எச்டி., - ஆறு மாதங்கள் * முதுகலை டாக்டர் பட்டம் : 12 மாதங்கள்.
வழங்கப்படும் தொகை: 20,000 அமெரிக்க டாலர்
இதர படிகள்: தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், தங்கள் சொந்த நாட்டிலிருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று வருவதற்கான செலவுத் தொகை, பாரிஸில் தங்கியிருக்கும் காலத்தில் தங்கும் வசதி, செலவுக்கு பணம் போன்றவை வழங்கப்படும்.
விண்ணப்ப நடைமுறைகள்:
நிறுவனத்தின் முகவரியில் தொடர்பு கொள்ளவும் மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தை விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்கள் பெற பயன்படுத்திக் கொள்ளலாம்.
அறிவிப்பு மற்றும் காலக்கெடு:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
யுனஸ்கோ - லாரல்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
விண்ணப்பங்களை www.ugc.ac.in என்ற வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளவும்.மேலும் விபரங்களுக்கு http://www.forwomeninscience.com


Scholarship :  பிஎச்.டி. மாணவிகளுக்கான உதவித்தொகை
Course :  பி.எச்டி.,
Provider Address :  Unesco-L Oreal Co-Sponsored Fellowships For Young Women In Life Sciences
Description :   

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...