அனைவருக்கும் கல்வி இயக்குனர் உத்தரவு

வட்டார வள மையத்திற்குள்ளாகவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு முதுகலை பட்டம் பெற்ற BRTEs / மேற்பார்வையாளர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாடம் கற்பிக்க அனுமதி அளித்து உத்தரவு .


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...