அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் இன்று வெளியீடு-பி.ஏ- வரலாறு, வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மென்ட், பொருளியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பொலிட்டிகல் சயின்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், ரூரல் மேனேஜ்மென்ட், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், ÷சோசியல் மற்றும் சிவிக்ஸ் ஸ்டெடிஸ், ஃபங்க்ஷனல் தமிழ், ஹியூமன் ரைட்ஸ், . ........

CLICK HERE TO KNOW YOUR ANNAMALAI UNIVERSITY RESULT MAY 2012
  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு மே 2012-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளைக் கீழ்கண்ட
இன்ட்ர் நெட் முகவரி மற்றும் வாய்ஸ் நெட் தொலைபேசி, எஸ்.எம்.எஸ். மூலம் வெள்ளிக்கிழமை முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.இன்டர்நெட் முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். ÷வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்படும் தேர்வு முடிவுகள்: பி.ஏ- வரலாறு, வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மென்ட், பொருளியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், பொலிட்டிகல் சயின்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், ரூரல் மேனேஜ்மென்ட், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், ÷சோசியல் மற்றும் சிவிக்ஸ் ஸ்டெடிஸ், ஃபங்க்ஷனல் தமிழ், ஹியூமன் ரைட்ஸ், சோஷியல் வெல்ஃபேர் அட்மினிஸ்டிரேஷன், அனிமேஷன் மற்றும் விஷ்வல் எஃபெக்ட்ஸ், அஸ்ட்ராலஜி, பி.பி.ஏ. பைனான்சியல் பிளானிங், ÷பி.எஃப்.ஏ டிஜிட்டல் கிராபிக் டெக்னாலஜி, எம்.ஏ- சோஷியாலஜி, அஸ்ட்ராலஜி, பிசினஸ் எகனாமிக்ஸ், கணிதம், வேதியியல், எம்.எஸ்.டபுள்யூ, மாஸ்டர் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் (ங.ஏ.ள்ஸ்ரீ) இன் பிரிவென்டியூ கார்டியாலஜி, வெல்நெஸ் பிட்னல் சயன்ஸ், பிசியோதெரபி, அப்ளைடு நியுட்ரீஷியன், அப்ளைடு எர்கோனாமிக்ஸ், ரீபுரடெக்டிவ் மற்றும் செக்சுவல் மெடிசின், அடலசன்ட் மற்றும் ஹெல்த் சயன்ஸ், எம்.பி.ஏ-இ.பிசினஸ், எம்.பி.ஏ-அப்ளைடு மேனேஜ்மென்ட்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...