ஆதிதிராவிடர் நலம் - அனைத்து விதமான படிப்பு களுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் SC / ST / கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணம் போன்றவற்றை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - வெளியிடப்படுகிறது.

அரசாணை எண். 92 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள். 11.09.2012 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...