மாபெரும் வெற்றி!!!!-மதுரையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம்- மாபெரும் வெற்றி!!!!!! திரளாக வந்து சிறப்பித்த ஆசிரிய -ஆசிரியைகளுக்கு மனமார நன்றி பாராட்டுகிறது SSTA. மேலும் , பத்திரிகை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி!!!!! பொதுச்செயலாளர்


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...