DSE-பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கு பயிற்சி-05.10.2012 முதல் 2 நாள் வழங்க இயக்குனர் உத்தரவு.

9 மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில வழியில் வணிகவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2 நாள் நிதிச்சார் கல்வியறிவு பயற்சி. 05.10.2012 முதல் 2 நாள் வழங்க இயக்குனர் உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...