தாக்கப்போகிறது ‘ நீலம் ’ புயல்: கனமழையால் 17 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை - பள்ளி, கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகள்
திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகள் தஞ்சை - பள்ளி, கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளி, கல்லூரிகள்


கடலூர் - பள்ளி, கல்லூரிகள்
நாகை - பள்ளிகள், கல்லூரிகள்
அரியலூர் - பள்ளிகள்  
விழுப்புரம் - பள்ளிகள் 
வேலூர் - பள்ளிகள்
கரூர் - பள்ளிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் 

வங்க கடலில் உருவாகியுள்ள ‘நீலம்’ புயலால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கும்,.புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தினை நீலம் புயல் நாளை மாலை தாக்கும் என தெரிகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதல் பெய்யத்துவங்கிய கனமழையால் தலைநகரம் தத்தளித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை ‌பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...