ஒரு நாள் இல்லை ..........இரண்டு நாள் இல்லை ..............30 நாட்கள் ஆங்கிலப் பயிற்சி ..................தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு..... வாய்ப்பு(வடை) போச்சே !!!!!! என்று பீல் பண்ணிவிடாதீர்கள் !!!!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...