அழகப்பா பல்கலை: தொலைநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது.
மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்திலோ அல்லது பல்கலைக்கழக வளாகத்திலோ பெற்று பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 24 கடைசி நாளாகும். பெனாலிட்டி தொகையுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும். தேர்வுகள் டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...