ஆசிரியர் ஓய்வு வயது அதிகரிப்பு


ஜார்க்கண்ட் மாநில பல்கலை.,யில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் அர்ஜூன்முன்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில்
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 62 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...