சேலம் மாவட்டத்தல் நம் இயக்க தலைவர் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருடன் சந்திப்பு


சேலம் மாவட்டத்தல் நம் இயக்க தலைவர் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரை சந்தித்து நம்முடைய
இயக்கத்தினைப்பற்றியும் ,நம்முடைய கோரிக்கைகளையும்   கூறியுள்ளனர்.கனிவோடு பேசிய மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்,கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக்கொண்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...