நல்லா கவனிங்க !!! ஆசிரியர்களே !!!இப்போது நடைமுறையில் உள்ள CPS க்கும் முந்தைய TPF /GPF க்கும் உள்ள வேறுபாட்டினை கொஞ்சம் படித்துப்பாருங்கள். நம்முடைய நண்பர்கள் பலர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு SSTA கண்டிப்பாக கை கொடுக்கும்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...