CPS -ல் முதல் படி!!!! மத்திய அரசு ஊழியர்களுக்கு !!!!

மத்திய அரசு ஊழியர்களில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர் களில் இறந்த / இயலாமை ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் நிவாரணம் (DCRG, COMMUTATION, FAMILY PENSION & DEARNESS RELIEF) வழங்கி மத்திய அரசு உத்தரவு.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...