டி.இ.ஓ.,க்கள் 7 பேருக்கு சி.இ.ஓ., "புரமோஷன்'

மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஏழு பேர், முதன்மைக் கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.பள்ளி கல்வி துறை முதன்மை செயலர் சபிதா பிறப்பித்த, பதவி உயர்வு உத்தரவு:
பெயர் தற்போதைய பணியிடம் சி.இ.ஓ., பணியிடம்-----------------------------------------------------------------------------------------------1. தனபாலன் டி.இ.இ.ஓ., - திருவள்ளூர் துணை இயக்குனர்,
மாற்றுத் திறனாளிகள் நல துறை, சென்னை.2. முருகன் டி.இ.ஓ., - சேரன்மாதேவி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - திண்டுக்கல்3. சண்முகம் டி.இ.ஓ., - செய்யாறு கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - ராமநாதபுரம்4. அருண்பிரசாத் டி.இ.ஓ., - ஈரோடு சி.இ.ஓ., - திருவண்ணாமலை5. சாந்தமூர்த்தி டி.இ.ஓ., - உசிலம்பட்டி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., கரூர்6. விஜயன் டி.இ.ஓ., - பழனி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - தூத்துக்குடி7. மகாலிங்கம் டி.இ.ஓ., - தருமபுரி கூடுதல் சி.இ.ஓ., - எஸ்.எஸ்.ஏ., - வேலூர்
திண்டுக்கல் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., சுகுமார் தேவதாஸ், திண்டுக்கல் சி.இ.ஓ.,வாகவும், ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., சிவகாமசுந்தரி, ராமநாதபுரம் சி.இ.ஓ.,வாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...