மெட்ராஸ் உயர்நீதிமன்றமே சொல்லியாச்சு !!!!!

+2 முடிக்காமல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து,பணியில் இருக்கும்,ஆசிரியர்களே !!!நீங்கள் B ed ., முடித்திருந்தீர்கள் என்றால், நீங்கள் பட்டதாரிஆசிரியராகலாம் .மெட்ராஸ் உயர்நீதிமன்றமே சொல்லியாச்சு !!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...