காப்பீட்டு திட்டத்தில் புதிய சிகிச்சைகள்


முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேலும் பல புதிய சிகிச்சைகள் சேர்க்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை
ஆகிய சிகிச்சைகளும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் ரூ.ஒன்றரை லட்சத்திற்கு மேல் செலவாகும் சிகிச்சைகளும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...