கணினி மூலம் கல்வி கற்கும் புதிய முறை தொடக்கம்

சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளியில் கணினி மூலம் கல்வி கற்கும் டிஜிகிளாஸ் சொல்யூஷன்ஸ் முறை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
÷ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆர்.கேதார்நாதன் தொடங்கி வைத்தார்.
    சர்வதேச அளவில் கல்விச்சேவை செய்து வரும் பியர்சன் நிறுவனம் மூலம் செயல்படும் எடுரைட் டிஜிகிளாஸ் சொல்யூஷன்ஸ் மூலம், கல்வி கற்றல் மற்றும் போதித்தல் பணிகளை
செவ்வனே செய்ய ஷெம்போர்டு பள்ளி முற்பட்டுள்ளது என பள்ளிக் குழுத் தலைவர் ரோட்டேரியன் ஏ.விஸ்வநாதன் தெரிவித்தார்.
÷பள்ளி முதல்வர் டி.ராஜமாணிக்கம் டிஜிகிளாஸ் முறை குறித்து விளக்கவுரையாற்றினார். செயலர் வி.ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். ஆசிரியை யு.அபிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...