செக்!!!!

இலவச குறுந்தகவல்களுக்கு செக் வைத்தது ட்ராய் அமைப்பு.ஆகவே,இந்த சிக்கல் தீரும்வரை கூகுள் மூலமாக SMS வருவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகவே,உபயோகிப்பாளர்கள் தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும்.அதுவரை நீங்கள்
நம் வலைதளத்தினை பார்த்து அன்றாட கல்வி சம்பந்தமான நிகழ்வுகளை www.sstaweb.blogspot.com தெரிந்து கொள்ளாலாம்.நீங்கள் மற்றவர்களுக்கும்,தெரிவிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...