வங்கி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி?

இதில், வங்கி பணிகளில் உள்ள வேலை வாய்ப்புகள், வினாக்களை கையாளும் வழிமுறைகள் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.கருத்தரங்கில் பங்கு பெறும் அனைவருக்கும், இலவச ஆன்-லைன் வங்கி மாதிரி தேர்வு எழுத, வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பங்கு பெற விரும்புவோர், www.time4education.comஎன்ற இணையதளத்தில் அல்லது 4301 5021/26 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கள் விவரங்களை பதிவு செய்ய லாம். அனுமதி இலவசம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...