சந்திப்பு !!!@தலைமைச்செயலகம்!!!

* மாண்புமிகு கல்வி அமைச்சர்,
*உயர்திரு கல்வித்துறை செயலாளர், 
*உயர்திரு தொடக்கக்கல்வி இயக்குனர் .
*ஆகியோருடன் நம் இயக்க தலைவர்கள்  சந்திப்பு!!!!
*நேற்று நம் இயக்க தலைவர்கள் கல்வித்துறைச்செயலாளலரை சந்தித்து நம் வழக்கு வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு
உச்சநீதிமன்றத்தில் வருவதை நாம் சொல்வதற்கு முன்னரே அறிந்திருந்தனர்.
 *எங்களால் இயன்ற  அளவிற்கு வழக்கை முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகொண்டிருக்கிறது என்று கூறினர்.
*நம்முடைய தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறி புதிய பணிநியமனத்திற்கு முன் வழக்கை விரைவாக முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
*மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவில் நம் பணி  மாறுதல் மற்றும் ஊதிய முரண்பாடுகள் குறித்து நேற்று    மீண்டும்  மனு அளிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...