புது முயற்சி!!!! SSTA -வின் ....

 இக்னோ தொலைதூர பல்கலைக்கழகத்தில் B.ed.,or M.ed., படிப்பவரா நீங்கள் ,அப்படியானால் உங்களது முதலாம் ஆண்டு ,மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை ,இடம் ,தேதி ,பாடம் போன்றவற்றை அறிய,உங்கள் Register number and B.ed.,or M.ed., எண்ணை மட்டும்  கீழ்க்கண்ட எண்ணிற்கு SMS அனுப்பினீர்களானால்  உங்கள் செல்போன் தேடி மேற்கண்ட தகவல்கள் வந்துசேரும்!!!-ஆசிரியர்களுக்கான SSTA


  8220925116

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...