443 பேர்!!!SSTA வின் புதிய முயற்சிக்கும்,உழைப்பிற்கும் கிடைத்த முத்துக்கள்!!!

GlitterThankyou.gif WWKW4ThankYou.gif
*இக்னோ தேர்விற்கான விபரங்களை SMS நம்மிடம் பதிவு செய்து பயன்பெற்றோர் 443 பேர் .

* இயக்கம் என்ற சொல்லைக்கடந்து நம்மை ஆதரிக்கும் அன்பு ஆசிரிய,ஆசிரியை நண்பர்களுக்கு எங்கள் தாழ்மையான வணக்கத்தினை முழங்குகிறது ஆசிரியர்களுக்கான SSTA 


*எதிர்காலத்தில் கண்டிப்பாக வரும் அனைத்து தேர்வு முடிவுகளும் SSTA SMS மூலமாக நீங்கள் எளிமையாக அறிந்திட ஏற்பாடு   செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...