உச்ச நீதி மன்றத்தில் நம் வழக்கினை சென்றமாத இறுதியில் விசாரணைக்கு வரவிடாமல் தடுத்தவர்கள் யார்?என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம்.ஆனால்,யார் எப்படி இருந்தாலும் நாம் நாமாகவே இருப்போம்.கண்டிப்பாக காலம் பதில் சொல்லும்.......எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியாதா என்ன?



        THE  FOLLOWING  MATTERS NOTED FOR BEING LISTED ON  FRIDAY
        THE  30TH  NOVEMBER, 2012 HAVE BEEN ELIMINATED  FROM  THE
        ADVANCE  LIST.   THE  REASONS FOR THEIR  ELIMINATION  AND
        FURTHER  DATES  NOTED  IN THE COMPUTER  HAVE  BEEN  SHOWN
        AGAINST EACH MATTER.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...