வங்கி கணக்குகள் ரத்து ரிசர்வ் வங்கி உத்தரவு

கூலிப்படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிமாறுவதை தடுக்க, கணக்கு வைத்துள்ளோரின் முகவரி சான்றுகளை சரிபார்க்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
வங்கிகளில், வாடிக்கையாளர்களை அதிகரிக்க

, உரிய ஆவணங்கள் இல்லாமல் கணக்குகள் துவக்கப்பட்டன. அத்தகைய வாடிக்கையாளர்களின் விவரங்கள், சரி பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சரியான ஆவணங்கள் இல்லாத வங்கி கணக்குகள், ரத்து செய்யப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...