முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது-முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற
உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும். 2011-12ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொருட்டு ஆயுத்தநிலையில் இருக்க இத்தகவல் வெளியிடப்படுகிறது. எனினும் இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...