நீதித்துறையில் குறைபாடு: சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்

குற்றவாளிகளுக்கு கீழ் கோர்ட்டுகளில் வழங்கப்படும் தண்டனைகள் மிகவும் பலவீனமாக இருப்பதே இந்திய நீதித்துறையின் மிகப் பெரிய குறைபாடு என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய
சட்டங்களில் குறைபாடுகள் அதிகம் இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் நீதிபதியின் இதயத்தில் இருந்து வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் நீதித்துறை நிர்வாகம் பலவீனமாக உள்ளதாகவும், வழக்கு விசாரணையின் போது கீழ் கோர்ட்டுகள் வெறும் தண்டனைகள் மட்டுமே வழங்குவதாகவும், தண்டனைக்கு பிறகு குற்றவாளிகள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்தி தருவதாக இல்லாததே நமது நீதித்துறையின் குறைபாடு எனவும் அப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...