போட்டிக்குத்தயாரா?

தலைப்பு- மனித உரிமை விழிப்புணர்வு அவசியம்உலக மனித உரிமை தினத்தை ஒட்டி வரும் 10 ஆம் தேதி போட்டிகள் நடைபெறுவது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி முதன்மைக்கல்வி அலுவலர்  அறிவிப்பு.
காலை போட்டி மாலை பரிசு
பேச்சு,கட்டுரை போட்டிகள் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...