இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங் கள் விவரம் வேண்டும் -தொடக்கக்கல்வி

அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளி களில் (1 முதல் 5ஆம் வகுப்புகளில்) இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களில், TRB மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பணி நாடுனர்களை கொண்டு நிரப்ப விவரம் கோருதல்
CLICK HERE TO DOWNLOAD&VIEW DEE PROCEEDINGS

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...