"நாசா' செல்லும் கொடைக்கானல் மாணவர்

திருச்சியில் எம்.ஏ.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கிடையே "திறனறி' தேர்வு நடந்தது. இதில்,கொடைக்கானல் சீயோன் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும், எத்தியோப்பியாவைச் சேர்ந்த மாணவர், அமானுவேல் டிபெபு காஷு
முதலிடம் பிடித்தார். இவருக்கு, அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அனுமதியும், அங்கு சென்று வர, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...